‘தூங்காவனம்’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ்
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘பாபநாசம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ள படம் இது. ‘மன்மதன் அம்பு’ படத்திற்குப் பிறகு த்ரிஷா மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். ‘விஸ்வரூபம்,…