மீண்டும் தனுஷ் – விஜய் சேதுபதி கூட்டணி
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தங்களது முதல் கூட்டணியிலேயே மாபெரும் வெற்றியைப் பெற்ற இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. இது பற்றி தனுஷ், “உன்டர்பார் பிலிம்ஸுக்காக ‘நம்ம ரவுடி’ விஜய் சேதுபதி மீண்டும்…