ஜெயா டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் நவம்பர் 10, செவ்வாய் கிழமை, தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…

காலை 5 மணி

சுப்ரபாதம்

காலை 5.30 மணி

மங்கல இசை

காலை 6 மணி

அருள் நேரம்

காலை 7.30 மணி

நாதம் சங்கீதம் – ஃபியூஷன் இசை நிகழ்ச்சி

காலை 8.30 மணி

கை ராசி குடும்பம் – குழுவினரின் தீபாவளி கொண்டாட்டம்

காலை 9 மணி

வேதாளம் – சிறப்பு நேர் காணல்

காலை 11 மணி

சினிமாவும் தீபாவளியும் – திரைப்பட இயக்குனர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி

பிற்பகல் 1.30 மணி

லிங்கா – திரைப்படம்

நடிப்பு – ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர்.

மாலை 5 மணி

தித்திக்கும் தலை தீபாவளி – சிறப்பு நிகழ்ச்சி

மாலை 6 மணி

பாகுபலி – புத்தம் புதிய திரைப்படம்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம், முதல் முறை ஒளிபரப்பு.

 

Read Previous

கி. ராஜநாராயணனுக்கு கமல்ஹாசன் செய்த மரியாதை

Read Next

சொந்த நிறுவனம் ஆரம்பித்த வெங்கட் பிரபு