கமல்ஹாசனிடம் அஜித்தைப் பற்றி ஸ்ருதிஹாசன் சொன்னது என்ன ?
தீபாவளித் திருநாளான நாளை கமல்ஹாசன் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படமும், கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், அஜித் ஜோடியாக முதல் முறையாக நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் வெளியாகின்றன. ஸ்ருதிஹாசன் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் பற்றியும், அவருடன் நடித்துள்ள ஹீரோக்கள் பற்றியும் அப்பா கமல்ஹாசனிடம் சொல்வாராம். அப்படி அஜித்தைப் பற்றியும்…