சன் டிவியில் நாளை நவம்பர் 10, செவ்வாய் கிழமை, தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள் விவரம்…
காலை 5 மணி
கந்த சஷ்டி கவசம்
காலை 5.30 மணி
காசி ராமேஸ்வரம் தரிசனம்
காலை 6 மணி
கோலாப்பூர் மகாலட்சுமி தரிசனம்
காலை 8 மணி
தலை தீபாவளி
நடிகர் சாந்தனுவின் தலை தீபாவளி கொண்டாட்டம். நடிகர்கள் ஆர்யா, பரத் மற்றும் சாந்தனுவின் மனைவி கீர்த்தி, அப்பா பாக்யராஜ், அம்மா பூர்ணிமா பாக்யராஜ் கலந்து கொள்கிறார்கள்.
காலை 9 மணி
மிருதன் தீபாவளி
ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ‘மிருதுன்’ படப்பிடிப்புத் தளத்தில் பங்கு கொண்ட சிறப்பு நிகழ்ச்சி
காலை 10 மணி
சிங்கப்பூரில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம்
இன்றைய வாழ்க்கையில் பெரிதும் நிம்மதி தருவது சொத்து சுகமே, சொந்த பந்தமே…
காலை 11 மணி
வேலையில்லா பட்டதாரி – திரைப்படம்
தனுஷ், அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.
பிற்பகல் 2 மணி
பூஜை – திரைப்படம்
விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்
மாலை 5 மணி
அரண்மனை 2 – முதல் பார்வை
குஷ்பு, சுந்தர் சி தொகுத்து வழங்கும் அரண்மனை 2 படத்தின் முதல் பார்வை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி. சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, சூரி கலந்து கொள்கிறார்கள்.
மாலை 6 மணி
காஞ்சனா 2 – புத்தம் புதிய திரைப்படம்
ராகவா லாரன்ஸ், டாப்ஸீ, கோவை சரளா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் முதல் முறை ஒளிபரப்பு