டிவி-க்களில் இன்றைய திரைப்படங்கள்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு முன்னணித் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜெயா டிவி

பிற்பகல் 1.30 மணி

லிங்கா – திரைப்படம்

நடிப்பு – ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர்

மாலை 6 மணி

பாகுபலி – திரைப்படம்

நடிப்பு – பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர்

சன் டிவி

காலை 11 மணி

வேலையில்லா பட்டதாரி – திரைப்படம்

நடிப்பு – தனுஷ், அமலா பால் மற்றும் பலர்

பிற்பகல் 2 மணி

பூஜை – திரைப்படம்

நடிப்பு – விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர்

மாலை 6 மணி

காஞ்சனா 2

நடிப்பு – ராகவா லாரன்ஸ், டாப்ஸீ மற்றும் பலர்

விஜய் டிவி

காலை 11 மணி

மாரி – திரைப்படம்

நடிப்பு – தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர்

மாலை 4 மணி

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – திரைப்படம்

நடிப்பு – ஆர்யா, தமன்னா, சந்தானம் மற்றும் பலர்

கலைஞர் டிவி

காலை 10.30 மணி

குற்றம் கடிதல் – திரைப்படம்

நடிப்பு – ராதிகா பிரசிதா, மாஸ்டர் அஜய் மற்றும் பலர்

பிற்பகல் 3.30 மணி

சிவாஜி – திரைப்படம்

நடிப்பு – ரஜினிகாந்த், ஸ்ரேயா மற்றும் பலர்

 

Read Previous

Vedalam – Therikka Vidalama by Ajith’s fans

Read Next

Thirunaal – Official Trailer