திருமண வதந்தி, அனுஷ்கா தரப்பு மறுப்பு
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்காவுக்கும், ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபாஸுக்கும் இடையே காதல் என்றும், அதை பிரபாஸ் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. ஹைதராபாத்திலிருந்து சென்னை வரை இந்த வதந்தி வேகமாகப் பரவியது. பிரபாஸுக்கு அனுஷ்காவைத் திருமணம் செய்து வைக்கப்…