கேரளாவில் ஆரம்பமான ‘கள்ளன்’ படப்பிடிப்பு
கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள். இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். கேரள மாநிலம் கொச்சியில் இப்படத்தின்…