‘இஞ்சி இடுப்பழகி’ – சிறப்புத் தோற்றத்தில் சில நட்சத்திரங்கள்
பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அழகு என்பது உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்ற கருத்தை வலியுறுத்தும்…