‘புறம்போக்கு’ டிரைலர் இந்த வாரம்…
யு டிவி தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வர்ஷன் இசையமைப்பில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புறம்போக்கு’ படத்தின் டிரைலர் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது. தமிழ்த் திரையுலகில் அபூர்வமாகக் காணப்படும் ‘மல்டி ஸ்டார்’ படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு…