ஜெய்க்கு ஜோடியான த்ரிஷா…
விஷால் நடித்த “தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்’ ஆகிய மூன்று படங்களை ஒரே ஹீரோவை வைத்து இயக்கிய திரு, தற்போது அவருடைய நான்காவது படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளார். ஆனால், இந்தப் படத்தில் விஷால் ஹீரோ இல்லை, ஜெய்தான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக…