‘புலி’ படத்தின் கதை என்ன ?
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் இயக்குனராக அறிமுகமான சிம்புதேவன் தொடர்ந்து வித்தியாசமான படங்களையே இயக்கி வருகிறார். முதன் முறையாக தமிழின் முன்னணி நடிகரான…