1. Home
  2. News

Category: News

3ம் ஆண்டில் ‘மகாபாரதம்’…

‘மகாபாரதம்’ உலகில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை, வியாசர் எழுதிய இந்த சுயசரிதை ஒரு இந்திய இதிகாசம், எப்படி வாழவேண்டும் என்பது ‘ராமாயணம்’, எப்படி வாழக்கூடாது என்பது ’மகபாரதம்’. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு இதிகாசத் தொடர் முதன் முறையாக சன் தொலைக்காட்சியில் 100 எபிசோடுகளை கடந்து மூன்றாம் ஆண்டில்…

அஜித்தின் அடுத்த ஜோடி யார்…?

இன்னும் ஒரே ஒரு வாரம்தான் ‘என்னை அறிந்தால்’ கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அஜித்தைப் பொறுத்தவரையில் ஒரு படம் முடிந்தவுடன்தான் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பிப்பார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. தொடர்ச்சியான படப்பிடிப்புகளால் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்து வருகிறார். அஜித் நடிக்கும்…

A Dream Place for Directors – Adityaram Studios

Adityaram Studios, ECR is the talk of the town because it is where Vijay, Hansika Motwani, Sruthi Haasan & Sridevi Starring, Simbu Devan Directorial “Puli” film shooting is going on. Adityaram Studios is a flagship…

நகைச்சுவைப் படத்திற்காகக் காத்திருந்தேன் – ரம்யா நம்பீசன்

ஜேஎஸ்கே. சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் விரைவில் முடிவடைய உள்ளது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு சிறந்த பயணமாகவும்,…

மிரட்ட வரும் ‘மான் வேட்டை’…

“தீ நகர், நெல்லை சந்திப்பு, காசேதான் கடவுளடா, அகம் புறம்” ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது ‘மான் வேட்டை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷரண், தேஜஸ், பிரதீப், சுமன் ஷெட்டி, சுனிதா கோகை, பிரதீப், மாயா, வனிதா, கஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.…

‘என்னை அறிந்தால்’ கதை என்ன…கௌதம் மேனன் விளக்கம்…

பிப்ரவரி 5ம் தேதி, ஒரு மிகப் பெரிய கொண்டாட்டத்திற்குத் தமிழ்த் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது. பொங்கலுக்கே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அன்றுதான் வெளியாக உள்ளது. வித்தியாமாசன படங்களைக் கொடுத்து ஸ்டைலிஷனா இயக்குனர் என்று புகழப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக…

‘ஷமிதாப்’ யார்…? தனுஷா…அமிதாப்பா…?

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்க இளையராஜா இசையைமப்பில் பால்கி இயக்கியுள்ள ‘ஷமிதாப்’ ஹிந்திப் படத்தை சென்னையில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் பால்கி, தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன், இளையராஜா இருவரும் கலந்து கொள்ளவில்லை.…

பாபி சிம்ஹா உருமும் ‘உறுமீன்’…முதல் பார்வை வெளியீடு…

ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படம் ‘உறுமீன்’. சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் அச்சு இசையமைப்பில் நாயகனாக ‘ஜிகர்தண்டா’ பாபி சிம்ஹா, வில்லனாக ‘மெட்ராஸ்’ கலையரசன், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளி வெங்கட், மனோபாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். இரண்டு…

பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்…

பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார், அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், அதற்குப் பின்னர் செங்கல்பட்டிலும், தாம்பரத்திலும் பள்ளிப் படிப்பை முடித்தார். சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராகவன், ஆரம்ப…

‘ஐயங்கன்’ – மாய மந்திரக் கதை…

நஸ்மா பிக்சர்ஸ் சார்பில் அயாஸ்கான் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஐயங்கன்’. தனுஷ் பாண்டியன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. படத்தின் நாயகனாக நௌசத்கான், நாயகியாக பூர்ணிமா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ‘ஐயங்கன்’ என்பது நம்மை சுற்றியிருக்கும்…