1. Home
  2. News

Category: News

இயக்குனர்களின் நடிகன் நான் – ஷாம்

‘12 பி’ படத்தில் இயக்குனர் ஜீவாவால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஷாம். முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா என அன்றைய முன்னணி ஹீரோயின்கள் ஒரு புதுமுக நடிகருடன் நடிப்பதை திரையுலகமே ஆச்சரியமாகப் பார்த்தது. தொடர்ந்து ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, தில்லாலங்கடி,…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று பிப்ரவரி 13, 2015 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… அனேகன் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தனுஷ், அமீரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மனித காதல் அல்ல பிளாக் சீ மூவீ ஸ் தயாரிப்பில் அக்னி இயக்கத்தில்…

‘பட்ற’ – நண்பனுக்காக தயாரான படம்…

ஜி.கே.சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக வி.காந்திகுமார் தயாரிக்கும் படம் ‘பட்ற’. ஜெயந்தன் இப்படத்தை இயக்க இப்படத்தை இயக்க ஸ்ரீகிருஷ்ணா இசையமைக்கிறார். மிதுன் தேவ் கதாநாயகனாகவும், ‘49 ஓ’ படத்தில் கவுண்டமணியின் மகளாக நடித்த வைதேகி கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் சாம் பால், ‘ரேணிகுண்டா’ கணேஷ், புலிபாண்டி, ஆதேஷ், உமா முக்கிய…

ஸ்டுடியோக்களை வியந்து பார்த்தேன் – ஜோஸ் செல்வராஜ்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் நடிப்பில் மட்டுமல்லாது, இசையிலும் திறமை உள்ள இளம் திறமையாளர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ட்ரம்ஸ் கலைஞராக ஜோஸ் செல்வராஜ் நடித்திருக்கிறார். தனது இசைப் பயணத்தையும், நடிப்புக்கான ஆர்வத்தையும் பற்றி அவர் கூறுகையில், “கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் இசை…

‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு ஆரம்பம்…

ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர் மனோபாலாவின் பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பாம்பு சட்டை’. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி…

‘உத்தம வில்லன், ரஜினி முருகன்’ படங்களை வெளியிடும் ஈராஸ்

இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான ‘உத்தம வில்லன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ ஆகிய திரைப்படங்களை வெளியிட…

உதயநிதியைக் கவர்ந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’…

விஎல்எஸ் ராக் சினிமாஸ் சார்பில் வி.சந்திரன் தயாரிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தமன் இசையைமப்பில் நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்தப்…

‘உள்ளாடை’ விளம்பரம்…சமந்தா மறுப்பு…

‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்ட சென்னைப் பெண்ணான சமந்தா, ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படிப்பட்ட விளம்பரம் எதிலும் நடிக்கவில்லை என சமந்தா அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சமந்தா,…

ரஜினிகாந்த் – மகேஷ்பாபு இணைகிறார்களா…?

‘லிங்கா’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்ன என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்தன. தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த்…

‘ஷமிதாப்’ மாஸா ? கிளாஸா…?

ஹிந்திப் படங்களைப் பற்றி கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பேசியதேயில்லை. அவர்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியே பேச நேரம் போதவில்லை. மீடியாக்களின் வெளிச்சத்திலும் மேலும் சில முன்னணி நடிகர்கள்தான் இடம் பெற்று வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் ஹிந்திப்…