1. Home
  2. News

Category: News

Honour for MSV, KB

Honour for MSV, KB

At the IIFA Utsavam in Hyderabad on 24 and 25 January, legends of Tamil cinema K Balachander and veteran music composer M S Viswanathan, who passed away recently, will be honoured with rich tributes. Among…

Why Server Sundaram for Santhanam ?

Why Server Sundaram for Santhanam ?

Comedian-turned-hero Santhanam has announced that his next movie has been titled Server Sundaram. It was the title of iconic movie directed by K Balachander featuring veteran actor Nagesh in the lead. Directed by a newcomer…

பிப்ரவரி 5-ல் ‘விசாரணை’

பிப்ரவரி 5-ல் ‘விசாரணை’

தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. வெற்றி மாறன் இயக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஆனந்தி மற்றும் பலர் நடித்துள்ள படம். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு…

‘பிரேமம்’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

‘பிரேமம்’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

மலையாளத்தில் கடந்த வருடம் வெளிவந்து இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த படம் ‘பிரேமம்’. தமிழில் ‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்க நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ‘பிரேமம்’ படம் சென்னையில் 200 நாட்களைக் கடந்து இன்னும் ஓடிக்…

‘இது நம்ம ஆளு’ படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

‘இது நம்ம ஆளு’ படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பல வெற்றிப் படங்களை தொடர்ந்து வினியோகம் செய்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ளது. பிப்ரவரி மாதக்…

கன்னடத்தில் ‘கோச்சடையான்’ உருவாக்கும் புதிய அத்தியாயம்

கன்னடத்தில் ‘கோச்சடையான்’ உருவாக்கும் புதிய அத்தியாயம்

இந்தியத் திரையுலகில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு வரைமுறை கர்நாடகாவில் உண்டு. அங்கு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வேறு எந்த மொழிப் படங்களும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானதில்லை. திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் டிவி தொடர்களுக்கும் அப்படி ஒரு தடை அங்கு நீண்ட காலமாகவே இருந்து…

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். சாம் ஆண்டன் இயக்கிய அந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்து வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது. அதே கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அப்படத்திற்கு ‘எனக்கு…

‘அரண்மனை 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘அரண்மனை 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

சுந்தர் .சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் பலர் நடித்துள்ள ‘அரண்மனை 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2014ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, கோவை சரளா, மனோபாலா…

‘பிச்சைக்காரன்’ – சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்

‘பிச்சைக்காரன்’ – சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்

விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நாயகனாக நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘பாழா போன உலகத்துல…’ என்ற பாடலில் இடம் பெற்ற ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்ற வரிகளுக்கு டாக்டர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த வரிகளை ‘காசு கொடுத்து…’ என்று…

பயங்கர பேய் படம் ‘பொட்டு’ இன்று ஆரம்பம்…

பயங்கர பேய் படம் ‘பொட்டு’ இன்று ஆரம்பம்…

‘மைனா, சாட்டை, மொசக்குட்டி’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, நமீதா, மனிஷா யாதவ், நாசர், ஊர்வசி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன், சிங்கம் புலி மற்றும் பலர் நடிக்கும் ‘பொட்டு’ படத்தை இன்று ஆரம்பித்துள்ளது. இதே நிறுவனம் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்,…