பிப்ரவரி 5-ல் ‘விசாரணை’

தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’.

வெற்றி மாறன் இயக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஆனந்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்.

இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சந்திரகுமார் அவருடைய வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை வைத்து எழுதிய ‘லாக்-அப்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

பிப்ரவரி 5ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

 

Read Previous

‘பிரேமம்’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

Read Next

Why Server Sundaram for Santhanam ?

Most Popular