1. Home
  2. News

Category: News

SICA தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி

SICA தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி

SICA என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையில் போட்டியிட்ட நடுநிலை அணி அமோக வெற்றி பெற்றது. தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் தேர்வு செய்யப்பட்ட மற்ற நிர்வாகிகளும், அவர்கள் பெற்ற வாக்குகளும்… தலைவர் – பி.சி.ஸ்ரீராம்…

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘ரஜினி முருகன்’

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘ரஜினி முருகன்’

பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் ரசிகர்களிடையே ‘ரஜினி முருகன்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு படம் இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளி வராமல் போனாலும், அந்தப் படத்திற்கு இப்படியொரு வரவேற்பு இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். பொங்கல் படங்களில் ஒவ்வொரு…

விக்ரம் – நயன்தாரா நடிக்கும் ‘இரு முகன்’

விக்ரம் – நயன்தாரா நடிக்கும் ‘இரு முகன்’

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘இரு முகன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது. விக்ரம் ஜோடியாக நயன்தாரா முதல் முறையாக நடிக்கிறார். ‘அரிமா நம்பி’ படம் மிகப் பெரிய…

‘கதகளி’ சிறப்பான கதை – விஷால்

‘கதகளி’ சிறப்பான கதை – விஷால்

‘பசங்க 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கியுள்ள அடுத்த படமான ‘கதகளி’ படம் வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மாறுபட்ட படங்களை இயக்கி வரும் பாண்டிராஜும், வித்தியாசமான ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஷாலும் இணைந்துள்ள இந்த ‘கதகளி’, மாறுபட்ட ஆக்ஷன் படமாக அமையும்…

‘தாரை தப்பட்டை’, தனி சந்தோஷம் – சசிகுமார்

‘தாரை தப்பட்டை’, தனி சந்தோஷம் – சசிகுமார்

பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ள படம் பாலாவின் ‘தாரை தப்பட்டை’. இளையராஜாவின் 1000மாவது படம், குரு பாலா இயக்கத்தில் சிஷ்யன் சசிகுமார் முதல் முறையாக நடிக்கும் படம். தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றான ‘கரகாட்டம்’ பற்றிய கதையை, அதன் மண் மணம் மாறாமல் பாலா படைத்திருப்பார்…

‘தாரை தப்பட்டை’ எனக்கொரு வாழ்க்கை – வரலட்சுமி

‘தாரை தப்பட்டை’ எனக்கொரு வாழ்க்கை – வரலட்சுமி

இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்த நடிகர்களுக்கு மட்டும் அவர்களது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை வந்ததில்லை. நடிகைகளுக்கும் மிகப் பெரிய பெயரும், திருப்பு முனையும் கிடைத்துள்ளது. அந்த விதத்தில் தமிழில் தன்னுடைய இரண்டாவது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தில் ‘சூறாவளி’ என்ற வித்தியாசமான பெயர் கொண்ட கரகாட்டப் பெண்…

‘தாரை தப்பட்டை’, பெருமையான அறிமுகம் – ஆர்.கே.சுரேஷ்

‘தாரை தப்பட்டை’, பெருமையான அறிமுகம் – ஆர்.கே.சுரேஷ்

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட பல படங்களை வினியோகம் செய்தவரும், தற்போது விஜய் சேதுபதி, தமன்னா நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம்…

Theri songs soon

Theri songs soon

The shoot for Vijay’s Theri is nearing end. The latest buzz is that the work on the album of the film has also been wrapped up. The music composer of the film, GV Prakash, posted…

Sasikumar completes shoot for his next

Sasikumar completes shoot for his next

Vetrivel which stars director-actor Sasikumar in the lead role and was started a few months back in Thanjavur, has been completed. The film is directed by Vasantha Mani and has Sasikumar and Miya George in…

Imman is all smiles

Imman is all smiles

Music composer D imman is all smiles as Mirudhan songs that were out in social media has made it big. Touted to be country’s first Zombie film, it is directed by Sakthi Sounder of Naaigal…