குன்னூரில் ஆரம்பமான ‘கவலை வேண்டாம்’
‘விண்ணைத் தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே” உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பு ‘கவலை வேண்டாம்’ . இப்படத்தின் பப்பிடிப்பு இன்று முதல் குன்னூரில் ஆரம்பமானது. ‘கோ, யான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா, ஆர்எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து…