கமல்ஹாசனும் டிவிட்டரில் நுழைந்தார்…
தமிழ்த் திரையுலகில் நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஈடுபடுவது சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. ஏற்கெனவே பல இளம் நடிகர்கள் டிவிட்டரில் தனி கணக்கு ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டரில் தனி கணக்கு ஒன்றைத் துவங்கினார். அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் இன்னும் டிவிட்டரில் வராத நிலையில்,…