அருள்நிதியின் ஆக்ஷன் நடிப்பில் ‘ஆறாது சினம்’
பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகம் செய்து வரும் இராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘ஆறாது சினம்’. கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிவழகன். ‘ஈரம், வல்லினம்’ படங்களுக்குப்…