நடிகராக பாராட்டப்படும் ஸ்டன் சிவா
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் “என்ன மணி, என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் கேட்கும்போது “வேணாம் ராகவன்” என கமல் முன்பே தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்டன் சிவா. அவ்வப்போது…