இந்தியாவில் தயாரான ‘அனுமனும் மயில்ராவணனும்’
இந்தியாவில் முதல் முறையாகத் தயாராகும் இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் ‘அனுமனும் மயில்ராவணனும். உலகெங்கிலும் இருந்து 7 அனிமேஷன் கம்பெனிகள் பங்கு பெற்று, பெரும் பொருட் செலவில் உருவாகி உள்ள படம் இது. எல்லா வயதினரும் பெரிதும் ரசிக்கும் படியாக இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.…