1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சாமி ஸ்கொயர்’, மீண்டும் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘சாமி ஸ்கொயர்’, மீண்டும் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமீன் பிலிம்ஸ் ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே, விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். த்ரிஷா…

‘பிக் பாஸ் 2’ முதல் வார ரேட்டிங் என்ன ?

‘பிக் பாஸ் 2’ முதல் வார ரேட்டிங் என்ன ?

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, இதுவரை ஒளிபரப்பாகி வந்த டிவி நிகழ்ச்சிகளிலேயே ஒரு பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திய நிகழ்ச்சியாக அமைந்தது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ‘பிக் பாஸ் 2’ கடந்த மாதம் 17ம் தேதி…

தனியாகக் களம் காணும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’

தனியாகக் களம் காணும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’

போப்டா, கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் நாளை மறுநாள் ஜுலை 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 80களின் நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன்…

ராகேஷ் உன்னி, ஒரு வீடியோ வாங்கிக் கொடுத்த வாய்ப்பு

ராகேஷ் உன்னி, ஒரு வீடியோ வாங்கிக் கொடுத்த வாய்ப்பு

கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வரும் பெயர். கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெற்ற ‘உன்னைக் காணாத…’ பாடலை ராகேஷ் பாடிய வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியானது.…

‘காட்டேரி’ என்றால் மூதாதையர், முன்னோர்கள்

‘காட்டேரி’ என்றால் மூதாதையர், முன்னோர்கள்

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு…

‘வஞ்சகர் உலகம்’, வழக்கமான கேங்ஸ்டர் படம் இல்லை – அனிஷா அம்புரோஸ்

‘வஞ்சகர் உலகம்’, வழக்கமான கேங்ஸ்டர் படம் இல்லை – அனிஷா அம்புரோஸ்

லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்க, மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடித்துள்ளார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்காமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர்…

அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்

அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்

‘தனி ஒருவன்’ படத்தில் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்’, மற்றும் ‘சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், வணங்காமுடி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு “என்னமோ…