1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தை தமிழில் ‘காற்றின் மொழி’ ஆக ரீமேக் செய்து வருகிறார்கள். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு…

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையைமப்பில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துறுதுறு குட்டிப் பெண்ணான தனுஸ்ரீ, அவருடைய தம்பி தேஜ்…

மிஸ்டர் சந்திரமௌலி – விமர்சனம்

மிஸ்டர் சந்திரமௌலி – விமர்சனம்

திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள், படத்துக்குப் படம் வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் காலம் இது. அதை மனதில் கொண்டு இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்றபடி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. அப்பா கார்த்திக், மகன் கௌதம் இடையிலான நண்பர்களைப் போன்ற பாசம், காதலன் கௌதமுக்குத் துணையாக…

மலேசியத் திரைப்படங்கள் நிறைய வரவேண்டும் – நாசர்

மலேசியத் திரைப்படங்கள் நிறைய வரவேண்டும் – நாசர்

ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் வீடு புரொடக்ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ’வெடிகுண்டு பசங்க’. பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன்,…

மிஸ்டர் சந்திரமௌலி – 500க்கும் அதிகமான தியேட்டர்களில்…

மிஸ்டர் சந்திரமௌலி – 500க்கும் அதிகமான தியேட்டர்களில்…

போப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில், கௌதம் கார்த்திக், ரெஜினா, கார்த்திக், வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகிறது.…

‘களவாணி சிறுக்கி’ – ஈரோட்டில் நடந்த இசை வெளியீடு

‘களவாணி சிறுக்கி’ – ஈரோட்டில் நடந்த இசை வெளியீடு

ராணா கிரியேசன்ஸ் அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம் ‘களவாணி சிறுக்கி’. இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சு கிரிட்டி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.நமச்சிவாயம் நடிக்கிறார், வில்லனாக கெளரி சங்கர் அறிமுகமாகிறார். இப்படத்தை ரவிராகுல் இயக்குகிறார். இவர் ‘ஆத்தா உன்…