1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ்ப் படம் 2 – விமர்சனம்

தமிழ்ப் படம் 2 – விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களை தாறுமாறாக விமர்சித்து ஏற்கெனவே பல வீடியோக்கள் யு டியூபில் நிறைந்து வருகின்றன. அதிலும், சில வீடியோ மீம்ஸ் விமர்சனங்களைப் பார்த்தால் பதற வைக்கிறது. ஒரு காலத்தில் டிவிக்களில் வந்த ஒரு சில விமர்சனத்திற்கே பல பிரச்சினைகளை எழுப்பியவர்கள், இன்று இப்படிப்பட்ட யு டியூப் வீடியோக்களுக்கு எந்தவிதமான…

ஜுங்கா, ரசித்து ரசித்து செய்த படம் – விஜய் சேதுபதி

ஜுங்கா, ரசித்து ரசித்து செய்த படம் – விஜய் சேதுபதி

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பிறந்த நாள் விழா ஜுங்கா படக்குழுவினருடன் நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட…

ஜுலை 15 அன்று ‘சூப்பர் சிங்கர் 6’ இறுதிப் போட்டி

ஜுலை 15 அன்று ‘சூப்பர் சிங்கர் 6’ இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நாளை மறுநாள் ஜுலை 15ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மதியம் 3 மணி முதல் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாக…

விஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ முதல் பார்வை

விஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ முதல் பார்வை

வசந்த், பிரகாஷ் தயாரிப்பில், தருண்பிரபு இயக்கத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு காக்கா’. காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில், ராஜேந்திரன் படம்…

‘பிக் பாஸ்’ வீட்டில் கார்த்தி, சூரி, பாண்டிராஜ்

‘பிக் பாஸ்’ வீட்டில் கார்த்தி, சூரி, பாண்டிராஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இதுவரை சிறப்பு விருந்தினர்கள் யாரும் நுழையவில்லை. முதல் முறையாக இந்த சீசனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், நாயகன் கார்த்தி, நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி இன்று…

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ டீசர்

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘98’.

Vijay Sethupathi, Trisha in ’96’ Official Teaser

Vijay Sethupathi, Trisha in ’96’ Official Teaser

96 is an upcoming Indian Tamil-language romance film written and directed by C. Prem Kumar, features Vijay Sethupathi and Trisha Krishnan in the lead role and the film is bankrolled by Nandagopal of Madras Enterprises.…

8 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு, ஒரு இயக்குனரின் வலி

8 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு, ஒரு இயக்குனரின் வலி

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி,…

கௌதம் மேனன், தனுஷ் கூட்டணியில் இணைந்த சசிகுமார்

கௌதம் மேனன், தனுஷ் கூட்டணியில் இணைந்த சசிகுமார்

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, கௌதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையமைப்பில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தற்போது இயக்குனரும், நடிகருமான…

‘சீமராஜா’ – செப்டம்பர் 13 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘சீமராஜா’ – செப்டம்பர் 13 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’. இப்படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கியூப் பிரச்சினைக்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்…