1. Home
  2. Author Blogs

Author: admin

admin

திமிரு புடிச்சவன் – Motion Poster

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாகவும் நடிக்க, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் படம் திமிரு புடிச்சவன்.

முதல் முறையாக ரஜினிகாந்த் படத்தில் சிம்ரன்

முதல் முறையாக ரஜினிகாந்த் படத்தில் சிம்ரன்

தமிழ்த் திரையுலகத்தில்  90களின் கடைசியில் அறிமுகமாகி சுமார் 10 வருடங்கள் முன்னணி நாயகியாக விளங்கியவர் சிம்ரன். அதன்பின் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் மீண்டும் ‘சேவல்’ படம் மூலம் நடிக்க வந்தார். கடந்த வருடம் வெளிவந்த ‘துப்பறிவாளன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்…

சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு ‘கனா’ படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு ‘கனா’ படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’, படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது . அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு போராடும் பெண் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘பெண் கிரிக்கெட் வீராங்கனையை பற்றிய முதல் திரைப்படமாக கனா…

ஹீரோயின்களை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீ ரெட்டி

ஹீரோயின்களை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீ ரெட்டி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டிய ஸ்ரீ ரெட்டி தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஹீரோயின்களை மறைமுகமாக வம்புக்கு இழுத்திருக்கிறார். இன்று அவருடைய முகப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய பட்டியல் மிகவும் நீளமானது என சிலர் நினைத்து வருகிறார்கள். அது தவறு,…

ஸ்ரீ ரெட்டி சர்ச்சை, என்ன முடிவு ?

ஸ்ரீ ரெட்டி சர்ச்சை, என்ன முடிவு ?

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள நட்சத்திரங்கள் பற்றி ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் திரையுலகில் குரல் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தை சமாளிக்க விஷால், ஏற்கெனவே பல நட்சத்திரங்களுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், இயக்குனர்…

‘கடைக்குட்டி சிங்கம்’ – குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

‘கடைக்குட்டி சிங்கம்’ – குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

சூர்யாவின் 2 D என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயிஷா மற்றும் பலரது நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு…

‘டார்ச் லைட்’ – மும்பையில் கிடைத்த ‘ஏ‘ சான்றிதழ்

‘டார்ச் லைட்’ – மும்பையில் கிடைத்த ‘ஏ‘ சான்றிதழ்

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித் தற்போது சதா நடிக்கும் ‘டார்ச் லைட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்காக தணிக்கை சான்றிதழ் வாங்க மிகவும் போராடியதாக அவர் தெரிவித்துள்ளார். “டார்ச் லைட்’ ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகி…

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிக்கு வினியோகஸ்தர் சக்திவேலன் நன்றி

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிக்கு வினியோகஸ்தர் சக்திவேலன் நன்றி

[post_gallery] 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா வழங்க, பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படம் குடும்பங்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவோடு அனைத்து சென்டர்களிலும் வெற்றிநடை போட்டுவருகிறது. வெகுநாட்களுக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக இப்படம் வந்து அனைவரின்…

ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பேரன்பு – டீசர்

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பேரன்பு.