1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘எம்ஜிஆர்’ படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியீடு

‘எம்ஜிஆர்’ படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியீடு

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம்ஜிஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது . இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப் பட நாயகன் சதிஷ்…

மோகினி, அறிவியல் – ஹாரர் படம்

மோகினி, அறிவியல் – ஹாரர் படம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷமண் குமார் தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் விவேக், மெர்வின் இசையமைப்பில் த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மோகினி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் குமார், நகைச்சுவை நடிகர்கள் சுவாமிநாதன், கணேஷ்…

‘சார்லி சாப்ளிள் 2’ படத்தில் பாடிய செந்தில், ராஜலட்சுமி

‘சார்லி சாப்ளிள் 2’ படத்தில் பாடிய செந்தில், ராஜலட்சுமி

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக…

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் 10 படங்கள்

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் 10 படங்கள்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘சோலையம்மா’ படத்தில் வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கிறார். “ரமணா, அரவான், அடிமைசங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் உள்ளிட்ட பல படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. அவர் இயக்கி…

Seemaraja – Audio Launch Announcement – Video

Seemaraja – Audio Launch Announcement – Video

#Seemaraja is a 2018 Indian Tamil language action comedy drama film written and directed by #Ponram and produced by #RDRaja. The film stars #Sivakarthikeyan and #Samantha Akkineni in the lead roles, with a supporting cast…

தமிழ் சினிமாவைக் கண்டு பிரமிக்கும் நமீதா பிரமோத்

தமிழ் சினிமாவைக் கண்டு பிரமிக்கும் நமீதா பிரமோத்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த ‘நிமிர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நமீதா பிரமோத். தற்போது மலையாளத்தில் ‘புரொபசர் டின்கன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நமீதா பிரமோத் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘கம்மார சம்பவம்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. திலீப், சித்தார்த்…

‘சீமராஜா’ மதுரையில் பிரம்மாண்ட இசைத் திருவிழா

‘சீமராஜா’ மதுரையில் பிரம்மாண்ட இசைத் திருவிழா

2018ம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்றாக சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘சீமராஜா’ படமும் இருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் இது. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட்…

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு இசையமைக்கும் மசாலா காபி குழு

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு இசையமைக்கும் மசாலா காபி குழு

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்திற்கு மசாலா காபி இசைக் குழு இசையமைக்க உள்ளது. இது பற்றி படத்தின் இயக்குனர் தேசிங் கூறியதாவது, “இந்தப் படத்தின் இசை புதுமையாக இருக்க வேண்டும், அதுவே…

தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து – இயக்குனர் யுரேகா கூறும் அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து – இயக்குனர் யுரேகா கூறும் அதிர்ச்சித் தகவல்

‘மதுர சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. 2009ம் ஆண்டு வெளிவந்த ‘மத்திய சென்னை’ படத்தில் நாயகனாக நடித்த ஜெய்வந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐரா நடிக்க, மூணார் ரமேஷ், ஆடுகளம்…