இந்துஜாவின் சிறப்பான நடிப்பு, இயக்குனர் கண்ணன் பாராட்டு
‘இவன் தந்திரன்’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமான இந்துஜா அறிமுகப் படத்திலேயே யார் இவர் எனப் பேச வைத்தவர். அடுத்து, ‘மெர்க்குரி’ படத்திலும்…