1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஸ்ரீ ரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடுக்கும் சவால்

ஸ்ரீ ரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடுக்கும் சவால்

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு நடிகர்களைத் தொடர்ந்து தமிழ் நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் .சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ்…

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ – டிரைலர் 2

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர், வகிதா ரகுமான் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’.

ஜுங்கா – விமர்சனம்

ஜுங்கா – விமர்சனம்

படத்தின் தலைப்பைப் பார்த்ததுமே ‘அது என்ன ஜுங்கா ?’ என்பதே இது ஒரு நகைச்சுவைப் படம் என்பதைப் புரிய வைத்துவிடும். தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் முயற்சி செய்து பார்ப்பவர் விஜய் சேதுபதி. அந்த வரிசையில் அவருடைய வித்தியாசமான முயற்சிதான்…

சாம் இசையில் யுவன் பாடிய பாடல்

சாம் இசையில் யுவன் பாடிய பாடல்

“புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆகிய படங்களைத் தொடர்ந்து சாம் சி.எஸ் இசையமைக்கும் படம் ‘வஞ்சகர் உலகம் ‘., வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தின் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும்…

‘எழுமின்’ படத்திற்காகப் பாடிய தனுஷ்

‘எழுமின்’ படத்திற்காகப் பாடிய தனுஷ்

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரித்து, இயக்கி உள்ள படம் ‘எழுமின்’. விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். கணேஷ் சந்திரசேகர் இசையில் தமிழணங்கு வரிகளில்…

குடும்பப் படமும் எடுக்கத் தெரியும் – சன்தோஷ் பி ஜெயகுமார்

குடும்பப் படமும் எடுக்கத் தெரியும் – சன்தோஷ் பி ஜெயகுமார்

இன்றைய இளம் ரசிகர்களுக்கு சன்தோஷ் பி ஜெயகுமார் என்றால் நன்றாகவே தெரியும். ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு இளமை ததும்பும் படங்களைக் கொடுத்து வசூலை வாரிக் கொடுத்த இயக்குனர். அடுத்து மூன்றாவது படமாக ‘கஜினிகாந்த்’ என்ற குடும்பப் பாங்கான படத்துடன் வரும் ஆகஸ்ட்…

‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை முடித்த ஜோதிகா

‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை முடித்த ஜோதிகா

போப்டா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், காஷிப் இசையமைப்பில், ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’. கடந்த ஜுன் மாதம் 4ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து நடந்து ஒரே கட்டத்தில் முடிந்துள்ளது.…