சீமராஜா – உன்னை விட்டா….பாடல் வரிகள் வீடியோ…
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை.
KNR மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ் அல்ல நாங்கள்’. “பிசாசு, சவரக்கத்தி” படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார்.…
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதநாயகனாக தினேஷ் நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, மயில்…
‘துருவங்கள் 16’ படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி பெரிய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள ‘நரகாசூரன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…