வினாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம்….
13 செப்டம்பர் 2018, வியாழக் கிழமை…
காலை 7 மணி – பக்திப் பாடல்கள்
காலை 8 மணி – சினிமா சினிமா
காட்டேரி, நோட்டா படக் குழுவினருடன் ஒரு சுவாரசிய சந்திப்பு
காலை 9 மணி – சிறப்பு பட்டிமன்றம்
குழந்தைகள் குழந்தையாய் இருக்கிறார்களா ? இல்லையா ? – சுகி சிவம் தலைமையேற்று நடத்துகிறார்.
காலை 10 மணி – சாமி 2 ஸ்பெஷல்
விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சாமி 2’ படக் குழுவினருடன் சிறப்பு சந்திப்பு
காலை 11 மணி – தமிழ்ப் படம் 2
மிர்ச்சி சிவா, சதீஷ், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்த, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்.
பிற்பகல் 2 மணி – சிரித்து வாழ வேண்டும்
பழனி, நிஷா, தினேஷ், சசிகலா, மஞ்சிநாதன், அன்னலட்சுமி ஆகியோர் பங்கு பெறும் காமெடி நிகழ்ச்சி
பிற்பகல் 3.30 மணி – பாட்ரி என் ராசாத்தி
தடைகள், தொந்தரவுகளுக்கு இடையே பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பாட்டுப் பாடும் கலகலப்பு நிகழ்ச்சி
மாலை 5 மணி – ஸ்மார்ட் கிச்சன்
பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பங்கேற்று அவர்களது சமையல் திறமையை வெளிப்படுத்தும் சுவாரசிய நிகழ்ச்சி