1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சீமராஜா’ டப்பிங்கை முடித்த சமந்தா, சூரி

‘சீமராஜா’ டப்பிங்கை முடித்த சமந்தா, சூரி

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் டப்பிங் வேலைகளை படத்தின் நாயகி சமந்தா, நகைச்சுவை…

ரஜினிகாந்த்தின் ‘2.0’ – நவம்பர் 29 ரிலீஸ்

ரஜினிகாந்த்தின் ‘2.0’ – நவம்பர் 29 ரிலீஸ்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த வருடம் நவம்பர் 29ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆனதைத்…

11 வருடங்களுக்குப் பிறகு டி ராஜேந்தர் இயக்கும் ‘இன்றையக் காதல்டா’

11 வருடங்களுக்குப் பிறகு டி ராஜேந்தர் இயக்கும் ‘இன்றையக் காதல்டா’

1980ம் ஆண்டு ‘ஒருதலை ராகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நுழைந்தவர் டி.ராஜேந்தர். அந்தப் படத்தில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தாவா அறிமுகமானார். அதே ஆண்டில் வெளிவந்த ‘வசந்த அழைப்புகள்’ படம் மூலம் இயக்குனர் ஆனார். தொடர்ந்து ‘ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை…

‘மாநாடு’ – வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு

‘மாநாடு’ – வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பும் பட அறிவிப்பிற்காக அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரையும் பார்க்கும் போது இந்தப் படம்…

‘ஈரமான ரோஜாவே’ – விஜய் டிவியில் புதிய தொடர்

‘ஈரமான ரோஜாவே’ – விஜய் டிவியில் புதிய தொடர்

விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே’ என்ற புதிய தொடர் ஜுலை 9 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் இந்தத் தொடரின் முக்கிய கரு. இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன்…

பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !

பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். அவர்…

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஒரு புதிய தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் அந்த தோற்றப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். கொஞ்சம்…