1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘மிஸ்டர் சந்திரமௌலி’, அப்பாவைப் பார்த்து வியந்த மகன்

‘மிஸ்டர் சந்திரமௌலி’, அப்பாவைப் பார்த்து வியந்த மகன்

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.…

நல்ல நடிகை எனப் பெயர் எடுக்க வேண்டும் – உபாசானா

நல்ல நடிகை எனப் பெயர் எடுக்க வேண்டும் – உபாசானா

‘டிராபிக் ராமசாமி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் உபாசானா. முதன் முதலில் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் ‘88’ என்ற படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 80 விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். ‘டிராபிக் ராமசாமி’ படம் தனக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்துள்ளதாக உபாசானா பெருமையுடன் சொல்கிறார். “எனக்கு…

டிக் டிக் டிக் விமர்சனம்

டிக் டிக் டிக் விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த புதிய முயற்சியை முற்றிலும் நிறைவான படைப்பாக கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே. இந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பொறுத்தவரையில் கதையாக யோசித்து எழுதிய விதத்திலும், அதை காட்சியாக திரையில் காட்டிய விதத்திலும்…

டிராபிக் ராமசாமி விமர்சனம்

டிராபிக் ராமசாமி விமர்சனம்

தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் என்றாலே, கருப்பு வெள்ளை காலத்தில் ‘பராசக்தி’ படமும், வண்ணப் படக் காலங்களில் ‘அமைதிப் படை’ படமும்தான் பலருக்கும் ஞாபகம் வரும். ஆனால், அவற்றுக்கு சிறிதும் குறைவில்லாமல் 80களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்குத் தண்டனை’. அந்தப் படங்களை…

மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக குவிஸ் மொபைல் ஆப்

மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக குவிஸ் மொபைல் ஆப்

போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் இணைந்து தயாரிக்க திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்தப் படத்திற்காக ஒரு குவிஸ் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் சமீபத்திய தொழில்நுட்பத்தின்…

ஆர்கே நகர் பிரேம்ஜிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் – இயக்குனர் சரவணராஜன்

ஆர்கே நகர் பிரேம்ஜிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் – இயக்குனர் சரவணராஜன்

வி. ராஜலட்சுமி, ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனிய்ன் சார்பில் ‘ஆர்.கே.நகர் ‘ படத்தை தயாரிக்கிறார். ‘ஆர்.கே.நகர் ‘ படத்தில், பிரேம்ஜி இசையமைப்பில் இடம் பெற்றுள்ள ‘பப்பர மிட்டாய்’ பாடல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சனா லோகன் எழுதியுள்ள எளிமையான வரிகளும், கானா…

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார். இதனை ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இப் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது, நான்கு நண்பர்களின் கதையின் மூலம், இந்த…

‘பூமராங்’ – சொந்தக் குரலில் பேசும் மேகா ஆகாஷ்

‘பூமராங்’ – சொந்தக் குரலில் பேசும் மேகா ஆகாஷ்

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்க அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பூமராங்’. பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாகவும், ஆர்.ஜே. பாலாஜி காமெடியனாகவும், நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். நாயகி மேகா ஆகாஷ் இந்தப் படத்திற்காக சொந்தக்…

‘பியார் பிரேமா காதல்’ – விரைவில் இசை வெளியீடு

‘பியார் பிரேமா காதல்’ – விரைவில் இசை வெளியீடு

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ‘ஹை ஆன் லவ், டோப்’ ஆகிய இரண்டு சிங்கிள்களும் வெளிவந்தவுடன், ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி படத்தின் இயக்குனர் இளன் தெரிவிக்கையில், “படத்தின் பாதி வெற்றி அதன் பாடல்களின் வெற்றியில் உள்ளது என்பது…

ஜருகண்டி – ஜெய் கொடுத்த ஒத்துழைப்பு

ஜருகண்டி – ஜெய் கொடுத்த ஒத்துழைப்பு

நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படம் ‘ஜருகண்டி’. இப்படத்திற்கு பிச்சுமணி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜெய் நாயகனாக நடிக்க, மலையாளத்தில் ‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா நாயகியாக நடிக்க, போபோ சசி இசை அமைத்துள்ளார். தன் முதல் பட அனுபவம் பற்றி நிதின் சத்யா…