‘ஜுங்கா’ ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் படம் – இயக்குனர் கோகுல்
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்க பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம்,…