‘விஸ்வரூபம் 2’ டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியீடு
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியாகிறது. தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியாக உள்ளது. தமிழ்ப் படத்தின் டிரைலரை ஸ்ருதிஹாசன், ஹிந்திப் பட டிரைலரை ஆமீர்கான், தெலுங்குப்…