கர்நாடகாவில் ‘காலா’ வெளிவரும் ?
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இதையடுத்து கர்நாடகாவில் காலா வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசியதால்தான் ‘காலா’ படத்தை வெளியிடத் தடை விதிக்கிறோம், அது மக்களின் எண்ணம் என்றும் சொல்லப்பட்டது.…