ஒரு குப்பைக் கதை – விமர்சனம்
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நிறைவான கதையைக் கொண்ட படத்திற்கு ஒரு குப்பைக் கதை எனப் பெயரிட்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி. இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது. அப்படி தவறு செய்பவர்களை மன்னிப்பதைத் தவிர அவர்களுக்கு சிறந்த…