இளம் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகும் ‘ஆண்டனி’
ஆண்டனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆண்டனி’. இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துஉள்ளனர். இந்த படத்திற்கு 19 வயதே ஆன ஷிவாத்மிகா இசை…