1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பெண்களின் பெரும் பங்களிப்பில் வரும் ‘காளி’

பெண்களின் பெரும் பங்களிப்பில் வரும் ‘காளி’

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘காளி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பாத்திமா ஆண்டனி, நிர்வாகத் தயாரிப்பாளர் சான்ட்ரா,…

நடிகையர் திலகம் – விமர்சனம்

நடிகையர் திலகம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனி ஒருவராக, தமிழ்த் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவருடைய திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என முற்றிலும் தெலுங்கு ‘ரெஃபரென்ஸ்’ படங்களுடன் மட்டுமே தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்து வந்திருக்கும் படம்…

இரும்புத்திரை – விமர்சனம்

இரும்புத்திரை – விமர்சனம்

திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சம்தான் என்றாலும், அதில் மக்களுக்குப் பயன்படும்படியான விஷயம் இருந்தால் அது மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘இரும்புத்திரை’. ஸ்மார்ட் போன் இல்லாமல் யாருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. அந்த போன்களால் நமக்கு பல வசதிகள்…

இரவுக்கு ஆயிரம் கண்கள் – விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் – விமர்சனம்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என படத்தின் தலைப்பிலேயே ஒரு ஈர்ப்பைத் தந்த இயக்குனர் மு.மாறன், படத்திலும் அந்த ஈர்ப்பை ஆரம்பம் முதல் கடைசி வரை தந்திருக்கிறார். மர்ம நாவல்களைப் படிக்கும் போது நம் மனதிற்குள்ளும் ஒரு காட்சிகள் ஓடும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒரு மர்ம நாவலைப்…

‘காலா’வின் காதலி கண்ணம்மா…

‘காலா’வின் காதலி கண்ணம்மா…

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில் அவருடைய தோற்றம் வயதானவராக இருப்பதால் படத்தில் காதல் காட்சிகள் இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ‘கபாலி’ படத்தில் அதிகமான காட்சிகளில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் பிளாஷ்பேக்கில் இளமையான ரஜினியாக அவருடைய ரசிகர்களைக் கவர்ந்தார். ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக…

இரும்புத்திரை – இடைவேளை வரை…விமர்சனம்

இரும்புத்திரை – இடைவேளை வரை…விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஒரு படத்தின் பத்திரிகையாளர் காட்சியை இடைவேளை வரை திரையிட்டுக் காட்டியதில்லை. ஹாலிவுட்டில்தான் அவர்களது படங்களின் ஒரு மணி நேரத்தை முன்னதாகவே காட்டும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு வழக்கத்தை ‘இரும்புத்திரை’ படத்திற்கு புதிதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் எந்த எண்ணத்தில் அதை திரையிட்டார்களோ, அந்த…

‘காலா’ அரசியல் படமல்ல – ரஜினிகாந்த்

‘காலா’ அரசியல் படமல்ல – ரஜினிகாந்த்

உண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்…

‘மாரி 2’ படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம்

‘மாரி 2’ படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம்

மலையாளத் திரையுலகத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமாகி கேரள ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் தமிழ் நடிகை சாய் பல்லவி. பின்னர், தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். கடந்த மாதம் வெளிவந்த ‘தியா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை…