‘கோகோ’ – இசை வெளியீடு

‘கோகோ’ படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை இன்று வெளியாக உள்ளது.

ஏற்கெனவே, வெளியான இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் ஆன ‘கல்யாண வயசு’ பாடல் யு டியூபில் 3 கோடி பார்வைகளைப் பிடித்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Read Previous

மிஸ்டர் சந்திரமௌலி – அனைத்து வீடியோக்கள்

Read Next

கோலமாவு கோகிலா – டிரைலர்

Most Popular