இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்
இசையமைப்பாளர் இளையராஜா இன்று அவருடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் இன்று காலையிலேயே தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடைய வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள்…