மேயாத மான் விமர்சனம்
காதல் கதைகளை தமிழ் சினிமாவில் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காலம் மாற மாற அதுவும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லாத காதல், நிச்சயம் செய்த பெண் மீதான காதல், என இதற்கு முன் பார்த்த கதையாக இருந்தாலும் இந்தப் படத்தில் காதலைக் கையாண்ட விதம் கிளைமாக்சில் நிறையவே…