பண்டிகை – விமர்சனம்
உண்மையிலேயே ஆக்ஷன் படம் என்றால் இந்த ‘பண்டிகை’ படத்தைத்தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் எப்போதாவதுதான் சண்டை வரும். ஆனால், இந்தப் படத்தில் சண்டையை சுற்றித்தான் படமே. அறிமுக இயக்குனர் பெரோஸ், முதல் படத்திலேயே ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஹோட்டரில் சர்வர் வேலைக்கான…