1. Home
  2. Reviews

Category: Reviews

பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

‘மொழி, அபியும் நானும்’ ஆகிய மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் ராதா மோகனின் மற்றுமொரு படைப்பு ‘பிருந்தானம்’. காது கேட்காத, பேசவும் முடியாத அருள் நிதிக்கும், அவருடன் சிறு வயதிலிருந்தே பழகி வரும் தன்யாவுக்கும் இடையே காதல். ஆனால், அந்தக் காதலை ஏற்க மறுக்கிறார் அருள்நிதி. அவர்களது…

சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இடைவிடாமல் பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படமும் மற்றுமொரு பேய்ப் படம்தான். வழக்கம் போல, அதே பேய் குடியிருக்கும் ஒரு பங்களா, அந்த வீட்டிற்கு குடி வரும் குடும்பத்தினர் என ‘சந்திரமுகி’ காலத்து கதையை மீண்டும் ‘சங்கிலி’ கட்டி…

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

ஒரு மிகப் பெரும் அரசியல் கட்சியின் வாரிசாகக் கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், இப்படி ஒரு ‘காமெடி’ அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்பதுதான் நமது முதல் கேள்வி. அதிலும் அந்தக் கட்சியின் பதவியைக் கூட நண்பர் சூரியை விரட்டி விட்டு கைப்பற்றுகிறார்கள். ‘மனிதன்’…

எய்தவன் விமர்சனம்

நாட்டில் கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மறுபக்கம் வசதியற்ற மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் நகரம், மாநகரத்தில் இருக்கும் மாணவர்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி இங்கு வியாபாரம் ஆகிவிட்டது. அதைத் தடுக்க…

லென்ஸ் – விமர்சனம்

லென்ஸ் – விமர்சனம்

இன்றைய இளம் தலைமுறை பொழுதைப் போக்க பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சமூக வலைத்தளமே கதி என ஒரு கூட்டம், அவர்களின் உன்னதமான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அதிக நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கும் சளைக்காமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட அதில் தங்களை…

திறப்பு விழா – விமர்சனம்

திறப்பு விழா – விமர்சனம்

சிறிய பட்ஜெட்டில், சின்ன நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கதைகளைக் கொண்ட படங்களை எடுக்க முன் வருவது பாராட்டுக்குரியது. பெரிய பட்ஜெட்டி, பெரிய நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள் முழு கதையையும் இப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சில காட்சிகளையாவது…

Enga Amma Rani – Review

Enga Amma Rani – Review

உலகத்தில் ஈடு இணையற்ற ஒன்று எது என்று கேட்டால் அனைவருமே அம்மா பாசம் என்றுதான் சொல்வார்கள். அம்மாவின் பாசத்தை வேறு எந்த ஒன்றாலும் மிஞ்ச முடியாது. அம்மா பாசத்தை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இந்த ‘எங்க அம்மா ராணி’ யின் பாசம் அளவு கடந்த, எல்லையில்லாத ஒன்று.…

அய்யனார் வீதி – விமர்சனம்

அய்யனார் வீதி – விமர்சனம்

படத்தின் தலைப்பே இது ஒரு கிராமத்துக் கதை என்பதை சொல்லிவிடும். கிராமத்துக் கதைகளுக்கே உரிய குடும்பப் பகை, எதிரிக் குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் நாயகன் என வழக்கமான அம்சங்களுடன் வந்துள்ள படம்தான் ‘அய்யனார் வீதி’. ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அய்யனார் பொன்வண்ணனுக்கும், அந்த ஊரிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள…

பாகுபலி 2 – விமர்சனம்

பாகுபலி 2 – விமர்சனம்

இந்தியத் திரையுலகத்தில் சமீபத்திய ஒரு வருடங்களில் ஒரு படத்திற்கு, அதிலும் இரண்டாம் பாகம் படத்திற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு வந்ததில்லை. ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் அனைவருக்கு அவ்வளவு ஆர்வம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டம், விஎப்எக்ஸ்,…

நகவர்வலம் – விமர்சனம்

நகவர்வலம் – விமர்சனம்

கொஞ்சம் வசதியான படி(க்கும்)த்த பெண்ணை ஒரு சாதாரண பையன் காதலிக்கும் அதே வழக்கமான காதல் கதைதான். காதல் படங்களின் கதைகள் எப்படி எப்படியோ மாறி வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர்களும் புதிது புதிதாக எவ்வளவுதான் யோசித்து வித்தியாசமான கதையைக் கொடுக்க முடியும். காதலுக்கு அந்தஸ்து, சாதி, மதம், படிப்பு இவைதான்…