பீச்சாங்கை – விமர்சனம்
தமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்திற்கு மாறிய பிறகு பல இளைஞர்கள் சினிமாவுக்குள் வந்துவிட்டனர். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வித்தியாசமான படங்களைக் கொடுக்கிறார்கள். சிலரோ வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டு எது எதையோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘பீச்சாங்கை’ என பெயர் வைத்ததிலேயே ஒரு பொறுப்பற்ற தன்மை உள்ளது.…