தொண்டன் விமர்சனம்
ஒவ்வொரு படத்தையும் சமூக அக்கறையுடன் கொடுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். ‘தொண்டன்’ படத்தில் பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாவும், அழுத்தமாகவும் சொல்லி சபாஷ் போட வைக்கிறார் சமுத்திரக்கனி. ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனி, ஒரு முறை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும்…