கடுகு – விமர்சனம்
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறதென்றால் அதில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகத்தான் இருக்கும். சில படங்கள் மட்டுமே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக வெளிவரும். ‘கதையின் நாயகர்கள்’ என சில படங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு எழுதலாம். அப்படி எழுதக் கூடிய…