1. Home
  2. Reviews

Category: Reviews

சென்னையில் ஒரு நாள் 2 – விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 – விமர்சனம்

நாவல்களைத் திரைப்படமாக்குவது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அந்தக் காலத்திலாவது நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவது அவ்வப்போது நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி படமாக்கப்படுவது குறைந்துவிட்டது. அந்தக் குறையை மட்டும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் தீர்த்து வைத்துள்ளது. பிரபல மர்மக் கதை எழுத்தாளரான ராஜேஷ் குமாரின் நாவல்…

ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி இளம் கதாநாயகனான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே ‘ஸ்பைடர்’ படம் மீதான அறிவிப்பு ஆரம்பமானது. அது நாளுக்கு நாள் அதிகரித்து பட வெளியீட்டு வரை இருந்தது. தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இரு மொழி ரசிகர்களையும்…

மகளிர் மட்டும் விமர்சனம்

மகளிர் மட்டும் விமர்சனம்

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டு வந்தால் பெரிது. நாயகர்களைச் சுற்றியேதான் திரைப்பட உலகமும் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதாவது ஒரு முறைதான் நாயகர்கள் இல்லாமல் நாயகிகள் மட்டுமே கோலோச்சும் படங்கள் வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’…

துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்கள் என்றாலே வழக்கமாக ஹீரோக்களின் ஆக்ஷனை மையப்படுத்திய படங்கள்தான் அதிகம் வரும். உடல் ரீதியான அவர்களுடைய அடிதடிகளைத்தான் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஒரு ஹீரோவின் திறமையை வெளிப்படுத்தும் கமர்ஷியல் படங்கள் வருவது மிகவும் குறைவுதான். அந்தக் குறையை இந்த ‘துப்பறிவாளன்’…

நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

தமிழ் சினிமாவில் தடுக்கி விழுந்தால் போலீஸ் படங்களும், பள்ளத்தில் விழுந்தால் எப்போதாவது ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களும் வரும். கொஞ்சம் ரிஸ்க்கான கதைகளை நமது ஹீரோக்கள் அதிகம் எடுக்க மாட்டார்கள். போலீஸ், ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால்தான் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் ‘பன்ச்’ டயலாக் பேசி கைத்தட்டல்கள் வாங்க முடியும். இந்த…

கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

தமிழ் சினிமா என்றாலே அது கதாநாயகர்களின் சினிமா தான் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எப்போதோ ஒரு முறைதான் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களும், கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களும் வருகின்றன. இந்தப் படத்திற்கு எதற்காக ‘கதாநாயகன்’ எனப் பெயரை வைத்தார்கள் என படத்தின்…

காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம். ஒரு படத்தில் இடம் பெறும் கதை, அதை நகர்த்திக் கொண்டுச் செல்லும் திரைக்கதை, அதற்குப் பொருத்தமான வசனங்கள் இவற்றோடு, படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் காட்சியின் ஊடாக அவர்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுப்பதே ஒரு திரைப்படம். நாடகத்திலிருந்துதான் திரைப்படமும்…

புரியாத புதிர் – விமர்சனம்

புரியாத புதிர் – விமர்சனம்

ஒரு குறும்படத்தில் சொல்லி முடிக்க வேண்டிய கதையை நீட்டி இழுத்து இரண்டு மணி நேரம் கொடுத்திருக்கிறார்கள். எடுத்துக் கொண்ட பிரச்சனை இன்றைய சூழ்நிலையில் தேவையான பிரச்சனை ஆனால், அதில் காதலை சேர்த்து படத்தில் வரும் இரண்டு தற்கொலைகளைப் போல் படத்தையும் தற்கொலை செய்ய வைத்துவிட்டார்கள். அறிமுக இயக்குனர் ரஞ்சித்…

குரங்கு பொம்மை – விமர்சனம்

குரங்கு பொம்மை – விமர்சனம்

முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களையும், பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான படங்களையும் மட்டுமே பார்க்க நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைப் பார்க்க காட்டும் ஆர்வம் என்று அதிகமாக நம்மிடம் வளர்கிறதோ அன்று தமிழ் சினிமா மேலும் வளரும். பெரிய ஹீரோ படத்தைப்…

விவேகம் விமர்சனம்

விவேகம் விமர்சனம்

பலத்த எதிர்பார்ப்புகளுடன்,பரபரப்புகளுடன் வெளிவந்துள்ள படம் ‘விவேகம்’. அஜித் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களை விட இந்தப் படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படம் ஆரம்பமான ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே படம் பார்க்கும்…