ரிச்சி – விமர்சனம்
தமிழ் சினிமா இப்படி ஒரு ‘தாதா’ கதையைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். கன்னடத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘உலிடவரு கண்டன்தே’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’. விக்கி பீடியா தகவலின் படி சுமார் 3 கோடி ரூபாயில் தயாராகி, 20 கோடி ரூபாய் வசூலைக் குவித்த…