கலகலப்பு 2 விமர்சனம்
சுந்தர் .சி இயக்கும் காமெடிப் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அவருடைய முதல் படமான ‘முறை மாமன்’ படத்திலிருந்து இன்று வரை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவரும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறார். ‘சங்கமித்ரா’ படத்தை எடுக்க கொஞ்சம் தாமதம்…